விசேட வர்த்தமானி வெளியீடு

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 04 ஆம் திகதி வரை எந்தவொரு பொதுவீதி, பூங்கா, பொழுதுபோக்கு அல்லது பிற மைதானங்கள், புகையிரத நிலையம் , கடற்கரை போன்றவற்றில் எவரும் செல்வதைத் தடை செய்து ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.