வாஷிங்டன் டிசியில் துப்பாக்கிச் சூடு : ஐவர் காயம்!
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கடந்த வியாழன் அன்று இடம்பெற்றுள்ளது
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் நால்வர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்