Sri Lanka Tamil News Site

வார இறுதி நாட்களுக்கான மின்வெட்டு அறிவித்தல்

- Advertisement -

நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும், என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

- Advertisement -

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் பகலில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும் மற்றும் இரவில்  1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும்.

- Advertisement -