Sri Lanka Tamil News Site

வாடகை அறைகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கி வைப்பு

- Advertisement -

-யாழ் நிருபர்-

- Advertisement -

ஊரடங்கு நேரத்தில் வீடுகளிற்கு செல்ல முடியாது வாடகை அறைகளில் தங்கி பாதிக்கப்பட்டிருக்ககூடிய பல்கலை மாணவர்களுக்கு அரியாலை கில்லாடிகள் விளையாட்டுக் கழகதினரால் நேற்று வியாழக்கிழமை இரவு உணவு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த விளையாட்டு கழகத்தினர் தாமாகவே முன்வந்து அவசர உதவியை வழங்கியதையிட்டு அரியாலை கில்லாடி விளையாட்டு கழகத்தின் தலைவர் கவிந்தனிற்கு பல்கலை மாணவர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!