Sri Lanka Tamil News Site

வன்முறைச் சம்பவங்களை அறிவிக்க புதிய இலக்கங்கள்

- Advertisement -

வன்முறைச் சம்பவங்கள் தொட்பில் அறிவிப்பதற்கு 1997 மற்றும் 118 என்ற தொலைபேசி இலக்கங்களையும்,telligp@police.gov.lk  என்ற மின்னஞ்சல் முகவரியையும் பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

- Advertisement -

மே 09ஆம் திகதியன்று வன்முறைச் சம்பவங்களுக்காக மக்களை ஒன்று திரட்ட பயன்படுத்தப்பட்ட 59 சமூக ஊடகக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் நிர்வாகிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!