Sri Lanka Tamil News Site

வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

- Advertisement -

-யாழ் நிருபர்-

யாழ். – வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்  தலைமையில் இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

- Advertisement -

இதன்போது, ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி, இரண்டு நிமிட அக வணக்கத்துடன் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதேச சபையின் உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

- Advertisement -