லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு செய்திகள் By News Editor On Apr 22, 2022 Share லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Share