லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்?

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு 3,680 ரூபாவிற்கும், 5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு 1,477 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்