
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றி
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகின்றது.
ஹைதராபாத்தில் இடம்பெறும் குறித்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதற்கமைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.