ரயிலில் பயணிக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான மாதாந்த ரயில் பருவச்சீட்டினை பெறுவதற்கான கால அவகாசம் எதிா்வரும் ஜூன் 16ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்