யாழில் திருநங்கையர்கள் போராட்டம்

-யாழ் நிருபர்-

திருநங்கையர்களின் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் ஞாயிற்று கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக திருநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “பொது இடங்களில் திருநங்கையர்களை கேலி செய்வதை நிறுத்துங்கள், மனிதரை மனிதர் மதியுங்கள், திருநங்கையர்களுக்கான மருத்துவ சேவையை சரியான முறையில் வழங்குங்கள், திருநர்களின் உரிமையும் மனித உரிமையே, ஊடகங்களில் திருநங்கையர்களை தவறாக விமர்சிப்பதை நிறுத்துங்கள் உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்திஇ கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழில் திருநங்கையர்கள் போராட்டம்

யாழில் திருநங்கையர்கள் போராட்டம்