Sri Lanka Tamil News Site

மேலும் 9 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

- Advertisement -

மேலும் சில அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

- Advertisement -

நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பற்துறை, விமான சேவை
சுசில் பிரேமஜயந்த – கல்வி
கெஹெலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
ஹரீன்- சுற்றுலா மற்றும் காணி
மனுஷ நாணயக்கார- தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
நளின் பெர்னாண்டோ- வர்த்தகம்
விஜயதாச ராஜபக்ச – நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, அரசியலமைப்பு விவகாரம்
ரமேஷ் பத்திரன – பொதுநிர்வாகம்

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!