Sri Lanka Tamil News Site

மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு

- Advertisement -

புதிய அமைச்சரவையில் இன்று திங்கட்கிழமை மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

- Advertisement -

அதன்படி,  ரமேஷ் பத்திரண பெருந்தோட்டத்துறைக்கு மேலதிகமாக கைத்தொழில் அமைச்சராகவும், மஹிந்த அமரவீர விவசாய அமைச்சராகவும், எஸ்.எம் சந்திரசேன நீர்ப்பாசன அமைச்சராகவம், நியமனம் பெற்றுள்ளனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!