
மூன்று நாட்களுக்கு ரயில் சேவைகளில் தாமதம்!
சாரதிகளின் பற்றாக்குறையால்,இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது
இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் வரை ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்