மூதூரில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு

-மூதூர் நிருபர்-

மூதூர் பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை 7.30 மணிக்கு மூல தபால் வாக்களிப்பு இடம்பெற்றது.

Shanakiya Rasaputhiran

மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமநுவரவின் கண்காணிப்பின் கீழ் இவ் வாக்களிப்பு இடம்பெற்றதோடு மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் ஆர்வத்தோடு வாக்களிப்பில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad