முருங்கை கீரை

முருங்கை கீரையை உண்ணுவதால் உடலுக்கு ஏற்படும் பயன்

🌿எலும்புகள், பற்கள் வலுப்பெறும்.

🌿கை, கால் வலி, மூட்டுவலியைக் குணமாக்கும்.

🌿உடல் வெப்பத்தை தணிக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் தலைவலியைத் தடுக்கும்.

🌿ஆண்மையைப் பெருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கண் பார்வை சீராகும்.

🌿செரிமான கோளாறு, மந்ததன்மை ஆகியவற்றைக் குறைக்கும்.

மன அழுத்தத்தை சரி செய்யும். உடல் உஷ்ணத்தை தணிக்கும். மேனி பளபளக்கும் முடி உதிர்தல் சரியாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். இரத்தசோகையைக் கட்டுப்படுத்தும்.

ஆஸ்த்துமாவை குணமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சக்கரை நோயின் அளவை கட்டுப்படுத்தும் முங்கையை வைத்து 300 ற்கம் மேற்பட்ட வியாதிகளைக் குணப்படுத்தலாம்.

அதாவது சர்கரை வியாதி, மாரடைப்பு, வாதம், ஆஸ்த்துமா, கேன்சர் உட்பட….. இதில் நோய்களுக் கேற்ப முருங்கை பொருட்களை பயன்படுத்தும் முறை மட்டுமே மாறுகிறது. உலகெங்கும் முருங்கை இலையை ஆராச்சி செய்து பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என சித்த வைத்தியத்தில் நிருபிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்