
மும்பை – சன்ரைசஸ் அணிகள் இன்று மோதல்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 41 ஆவது போட்டி இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்