முன்பள்ளி பிள்ளைகளுக்கு காலை உணவு திட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு

தெரிவு செய்யப்பட்ட சிறுவர் நிலையங்கள், முன்பள்ளி பிள்ளைகளுக்குக் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று வியாழக்கிழமை காலை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்