Sri Lanka Tamil News Site

முன்னாள் பிரதமரிடம் 3 மணி நேர வாக்குமூலம்

- Advertisement -

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை முன்னிலையாகி 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!