Sri Lanka Tamil News Site

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கைது

- Advertisement -

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

கடந்த 9ஆம் திகதி திங்கட்கிழமை காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -