
முட்டைகளை இறக்குமதி செய்ய அமெரிக்கா நடவடிக்கை
முட்டை விலையைக் கட்டுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, தென் கொரியா மற்றும் துருக்கியிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் காரணமாக முட்டையின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.