முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம் குறைப்பு

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம் குறைக்கப்படுகின்றது என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது

இதன்படி எதிர்வரும் 15ம் திகதி நள்ளிரவுடன், முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாகவும், அடுத்தடுத்த கிலோமீற்றர்களுக்கான கட்டணம் 90 ரூபாவாகவும் குறைப்பது கட்டாயம் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்