முச்சக்கரவண்டி கட்டணத்தில் திருத்தம்!

மேல் மாகாணத்தில் இன்று புதன்கிழமை முதல் முச்சக்கரவண்டி பயணக்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Shanakiya Rasaputhiran

இதற்கமைய முதலாவது கிலோமீற்றருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபாய் கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.

இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் கட்டணம் 85 ரூபாய் ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad