மீண்டும் 5 ஆயிரம் ரூபா

குறைந்த வருமானம் பெறும் 3.1 மில்லியன் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் விசேட கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

இதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாத்திரம் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.