மீண்டும் இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன்

நாட்டில் மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

மேலும், கிராமிய வீதி அபிவிருத்திகள் இராஜாங்க அமைச்சராக சிவநேசத்துரை சந்திர காந்தனும்,

நெசவு கைத்தொழில்  உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் நியமனம் பெற்றுள்ளனர்.

 

Minnal24 FM