மின் கம்பத்தில் மோதி லொறி விபத்து

கொழும்பு – கண்டி வீதியில், நேற்று திங்கட்கிழமை கம்புராதெனிய விகாரைக்கு அருகில் லொறி விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளர்.

இதன்போது மின் கம்பமானது வீதியின் நடுவே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க