
மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு
நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
இந்த மின் கட்டண குறைப்பு இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்