மின் அமைப்பில் கோளாறு: இருளில் மூழ்கிய கியூபா
கியூபாவின் முக்கிய மின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் கியூபாவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்