மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்

(UNP) ஐக்கிய தேசிய கட்சி – 1,800 வாக்குகள் – 1 ஆசனம்
(NPP)தேசிய மக்கள் சக்தி – 19,682 வாக்குகள் – 17 ஆசனம்
(PA) பொதுசன ஐக்கிய முன்னணி – 923 வாக்குகள் – 1 ஆசனம்
(SLPP)ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 2,972 வாக்குகள் – 2 ஆசனம்
(SLCP) இலங்கை கம்யூனிஸ்ட கட்சி கட்சி – 1,942 வாக்குகள் – 2 ஆசனம்
(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 5,390 வாக்குகள் – 4 ஆசனம்
சுயேட்சை குழு 1 – 3,815 வாக்குகள் – 3 ஆசனம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்