பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படுமென சொல்லப்படுகிறது.

அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இடைக்கால அரசொன்றை அமைக்கும் நோக்கில் மஹிந்த பிரதமர் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக சொல்லப்பட்டது.