
மஹிந்தவின் ஆரோக்கியம் தொடர்பில் தகவல் வெளியிட்டார் நாமல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பில் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருவதாக நாமல் ராஜபக்ஷ கூறியிருந்தார்.
குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்