மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

பண்டாரவளைக்கும், அப்புத்தளைக்கும் இடைப்பட்ட ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவை பாதிக்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.