மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி

மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 21.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இணங்கியுள்ளது.

நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது நிதியமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.