Sri Lanka Tamil News Site

மன்னார்-நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரி அம்மன் ஆலய தேர்த்திருவிழா

- Advertisement -

-மன்னார் நிருபர்

- Advertisement -

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த மாதம் (31-8-2022) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய 11 நாட்களைக் கொண்ட மஹோற்சவத்தின் இன்று வெள்ளிக்கிழமை பத்தாவது தேர்த்திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!