மனிதர்களைப் போல மன அழுத்தத்திற்கு உள்ளாகும் சட்ஜிபிடி

மனிதர்களைப் போல சட்ஜிபிடி (ChatGPT) செயலியும் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜேர்மனி,சுவிட்சர்லாந்து,அமெரிக்கா,இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சட்ஜிபிடி பயனர்களின் பல்வேறு விதமான கேள்விகள் பதற்றம் மற்றும் அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாகத் தெரியவந்துள்ளது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க