
மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.6784 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.1849 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 404.9929 ரூபா மற்றும் கொள்வனவு விலை 390.7832 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 345.1090 ரூபா எனவும் கொள்வனவு விலை 332.1326 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (06.05.2025) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்