Sri Lanka Tamil News Site

மதுபோதையில் வாகனம் செலுத்திய சுகாதார பணிப்பாளர் கைது

- Advertisement -

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர், தலவாக்கலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என, நுவரெலியா பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

- Advertisement -

சுகாதாரப் பணிப்பாளர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதாரப் பணிப்பாளர், விருந்தொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -