மண்மேடு சரிந்ததில் போக்குவரத்து தடை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எல்ல – வெல்லவாய வீதியின் கரந்தகொல்ல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

தற்போது குறித்த வீதியை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்