மட்டு.சிறைச்சாலையில் கைதிகளிடம் தொலைபேசி இருப்பதை நான் கண்ணால் கண்டேன்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தொலைபேசிகளை பயன்படுத்துகின்றார்கள் அதன் மூலமாகவே பிள்ளையான் தவறு இழைத்திருக்கின்றார் ஆகவே இந்த விடயத்தில் சர்வதேச நீதி வேண்டும் என வடக்கு கிழக்கு ஒன்றிய சிவில் சமூக செயற்பாட்டாளர் லவக்குமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவற்றை காணொளியில் காணலாம்.