மட்டு.ஏறாவூரிலும் தீ வைப்பு

ஏறாவூரில் ஹாபிஸ் நசீருக்கு சொந்தமான அவரது காரியாலயம், வீடு மற்றும் அவரது தம்பியின் ஹோட்டல் என்பன தற்போது ஆர்பாட்டக்காரர்களினால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.