Sri Lanka Tamil News Site

மட்டு.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

- Advertisement -

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு, அதிபர் ச.சதீஸ்வரன் தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம் பெற்றது.

- Advertisement -

மட்டக்களப்பு கல்வி வலய முறைசாரா கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.தயானந்தன், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்  அ.ஜெகநாதன் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!