
மட்டக்களப்பு, புகையிரத வளாகம் ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலயத்தின் பால்குட பவனி
மட்டக்களப்பு வேதாரண்யம் வீதி, புகையிரத வளாகம் ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பால்குட பவனியும் அஷ்டோத்தரசத (108) சங்காபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
இதன்போது பெண் பக்த அடியார்களால் பால்குடம் ஏந்தி பவனி வந்து அம்பாளுக்கு பால் அபிஷேகம் இடம்பெற்றதுடன் விசேட யாகம் வளர்கப்பட்டது.
மேலும் இதன்போது பல பக்த அடியார்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்