மட்டக்களப்பு பழுகாமத்தில் சாணக்கியனுக்கு அமோக வரவேற்பு!

மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதிக்குட்பட்ட பழுகாமத்தில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் இரா.சாணக்கியனின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன்போது கூட்டத்துக்கு அமோக வரவேற்புடன் பாரிய ஆதரவு அவ் ஊர் மக்களால் வழங்கப்பட்டது.

Shanakiya Rasaputhiran

நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான தமிழரசு கட்சியின் விசேட பரப்புரை கூட்டங்களுக்கு இவ்வாறாக மக்கள் அணி திரண்டு வந்து தங்களது பேராதரவுகளை தெரிவித்து வருவதாக இரா.சாணக்கியனின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad