மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ மாரியம்மன் சமுத்திர திருக்குளிர்த்தி

மட்டக்களப்பு குருக்கள் மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய ஸ்ரீ மாரியம்மன் சமுத்திர திருக்குளிர்த்தி இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கடந்த 12 ஆம் திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய திருக்குளிர்த்தி சடங்குகள் தொடர்ந்து 10 நாட்கள் இடம்பெற்று இன்று இனிதே நிறைவு பெற்றது

சடங்குகள் ஆலயத்தில் பிரதமகுரு முரசொலிமாறன் மற்றும் சிவகரன் குருக்கள் தலைமையில் இடம்பெற்று இனிதே நிறைவடைந்தன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்