மட்டக்களப்பு இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

கட்டுநாயக்கவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள புதிய நவீன கையடக்க தொலைபேசிகளுடன் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்த மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹோட்டல்களில் பணிபுரிந்த வந்த 32 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 528 தொலைபேசிகளுடன் கூடிய மூன்று பைகள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க