மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து திங்கட்கிழமை அரச அதிகாரிகளால் கவன ஈர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.

கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கிராம உத்தியோகஸ்தர் கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டமைக்கு கண்டணம் தெரிவித்தும் கடந்த மேலும் கடந்த 23ஆம் திகதி இது தொடர்பில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அரசாங்க அதிபருக்கு எழுத்து மூலமாக கோரிக்கையை முன்வைத்தும் அவை இன்னும் கருத்தில்கொள்ளப்படவில்லை என தெரிவித்து இன்று காலை 9 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மேலும் இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கையில்,

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்