மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள மாபெரும் பெட்மிட்டன் போட்டி

மட்டக்களப்பில் மாபெரும் பெட்மிட்டன் போட்டி அகில இலங்கை ரீதியாக பெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாண பெட்மிடன் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பெட்மிட்டன் சுற்றுப்போட்டியானது எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 27ஆம் திகதி இறுதி சுற்றுப்போட்டி இடம்பெற்று வெற்றியீட்டிய வீரர்களுக்கான பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.

தொடர்ந்தும் மூன்றாவது தடவையாக இடம்பெறும் குறித்த பெட்மிட்டன் போட்டிக்கு இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் 487 போட்டியாளர்கள் விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

 

 

 

Minnal24 வானொலி