மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்வு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது மேற்கத்தேய நாடுகள் விதித்த தடை மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கு மீதான தாக்குதல் என்பவற்றினால் இந்த விலை அதிகாிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை முறையே 120 டொலர்களாக உயர்ந்துள்ள அதேவேளை, WTI மசகு எண்ணெய் விலை 114 டொலராக உயர்வடைந்துள்ளது

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க