
மகிழையடி மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு
-மூதூர் நிருபர்-
மூதூர் – மணற்சேனை மகிழையடி மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை மணற்சேனை மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது குறித்த மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி அ.வசந்தநாயகி தலைமையில் நடைபெற்றது.
இடம்பெற்றது மகளிர்கள் கோலாட்டம், தண்ணீர் நிரப்புதல், நடனம் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது. அத்தோடு கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
Beta feature
Beta feature
Beta feature
Beta feature
Beta feature