பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

கொழும்பில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொட களனி , கல்கிசை பொலிஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.